வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் கல்வி தொடர்பான இலவச உதவிகள் மற்றும் தகவல்கள் பெற:
வேலைவாய்ப்பு:
நீங்கள் வேலை தேடி கொண்டிருப்பவரானால் உங்கள் பயோடேட்டா மற்றும் நீங்கள் இப்போது வேலை பார்க்கும் துறை, வேலை பார்க்கும் நிறுவனம், பெற்று வரும் சம்பளம், எந்த துறையில் வேலை பார்க்கிறீர்கள், எத்தனை வருட அனுபவம் அல்லது வேலைக்கு புதியவர், பயிற்சி வேண்டுபவர், எந்த துறையில் தற்போது வேலை தேடுகிறீர்கள் என்று குறிப்பிடவும். நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம், இந்தியாவின் எந்த மாநிலம், நகரத்தில் வேலை தேடுகிறீர்கள் போன்ற விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பவும், அனுப்ப வேண்டிய முகவரி: jshlinejobs@gmail.com
திருமணம்:
உங்களை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய (பெயர், இனம், வயது, ஜாதி, மதம், கல்வித்தகுதி, முகவரி, புகைப்படம்,தொலைபேசி எண் அல்லது மொபைல் எண்) வேலை பார்த்து வருபவர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனம், வேலை பார்த்து வரும் நகரம், சொந்த ஊர், ஆண்டு வருமானம், சொந்த தொழில் நடத்தி வருபவர்கள் மாத வருமானம், என்ன தொழில், எந்த முகவரியில் வியாபாரம் செய்து வருகிறீர்கள், தாய், தகப்பன்(வேலை/தொழில்) மற்றும் உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள்(இருப்பின்) அவர்களை பற்றிய விவரம், வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனம், நிறுவனத்தின் முகவரி, வகிக்கும் பதவி, துறை குறித்த முழு விவரங்களை குறிப்பிடவும். வரன் குறித்த உங்களுடைய எதிர்பார்ப்பு போன்ற விவரங்களை எங்களுக்கு அனுப்பவும், அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: jshlinemb@gmail.com
கல்வி:
உங்கள் பெயர், நீங்கள் எந்த ஊரில் வசித்து வருகிறீர்கள், என்ன படிக்க விரும்புகிறீர்கள், தற்போது என்ன படித்து முடித்திருக்கிறீர்கள் போன்ற விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும், அனுப்ப வேண்டிய முகவரி: jshlineedu@gmail.com
குறிப்பு:
உடல் ஊனமுற்றவர்கள், இரண்டாம் திருமணம் செய்ய தகவல் பெற விரும்புபவர்கள், விவாகரத்து ஆனவர்கள் உங்களை குறித்த முழு மெய்யான விவரங்களை மறைக்காமல் குறிப்பிட்டு அனுப்பவும். கீழ்க்கண்ட இலவச சேவைகள் விதிமுறைகளுக்குட்பட்டது. விதிமுறைகளை படித்து பார்த்து சம்மதமென்றால் மட்டுமே எங்களை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு, அழையுங்கள்: 09884677764. முழுமையான தகவல்கள் இல்லாமல் எங்களிடம் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது. ஆகவே, மேலே கேட்கப்பட்ட தகவல்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிரப்பிய பின்பு உங்கள் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பவும்.
Biodata and all details should be typed in English only for fast and easy processing.
இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள விதிமுறைகள் :
1. நீங்கள் பதினெட்டுவயதுக்கு மேற்பட்டவராகஅல்லது பதினெட்டு வயதுநிரம்பியவராக இருக்கவேண்டும். (கல்விசேவைக்கு வயதுவரம்புகிடையாது). இலவசதிருமண சேவைபகுதியில் ஆண்கள் பதிவுசெய்ய 21 வயதுக்குமேற்பட்டவராக அல்லதுவயது நிரம்பியவராகஇருக்க வேண்டும்.2. இந்த இணைய தளத்தில்நீங்கள் பதிவு செய்துகொள்ள எங்கள் மொபைல்மட்டும்அல்லது மேலேகுறிப்பிட்டுள்ளமின்னஞ்சல்முகவரிகளில் மட்டுமேதொடர்பு கொள்ளவும். உங்கள் தகவல்கள்பத்திரமாகபாதுகாக்கப்படும்.
3. மொபைல் நம்பரில்நீங்கள் எங்களை தொடர்புகொண்டு உங்களைபற்றிய தகவல்களை பதிவுசெய்தவுடன் ஒருவாரத்தில் உங்களுக்குபதிவு எண் வழங்கப்படும். மீண்டும் நீங்கள் எப்போதுஎங்களை தொடர்புகொண்டாலும் உங்கள்பதிவு எண்ணை சொல்லியபின்பு பேசவும்.
4. எக்காரணம் கொண்டும்உங்களை பற்றியஅந்தரங்க தகவல்களைமற்றவர்களுடன் இந்தஇணைய தளத்தில்பகிர்ந்து கொள்ளவேண்டாம்.( உங்கள்புகைப்படம், வீடு அல்லதுஅலுவலக முகவரிகள், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி அல்லதுமொபைல் நம்பரைஇணையத்தளத்தில்யாரிடமும்எந்நிலையிலும் தரவேண்டாம்.
5. இந்த இணைய தளத்தில்நீங்கள் பதிவு செய்யும்உங்களை குறித்ததகவல்கள் மெய்யாகஇருக்க வேண்டும். தவறான தகவல்கள் பதிவுசெய்தது தெரிய வந்தால்எந்தவிதமுன்னறிவுப்புமின்றிஉங்கள் தகவல்கள்நீக்கப்படும்.
6. திருமண, கல்வி மற்றும்வேலை வாய்ப்பு குறித்ததகவல்களை இந்தஇணைய தளத்தில் பார்த்துநேரடியாக மற்றவர்களைதொடர்பு கொள்ளும்போதுஎச்சரிக்கையுடன் நீங்களேகொடுக்கப்பட்டிருக்கும்தகவல்கள் உண்மைதானா? என்று விசாரித்துஅறிந்து கொள்ளவும். தவறான தகவல்களால்நீங்கள் பாதிக்கப்பட்டால்அதற்கு இணைய தளம்எவ்விதத்திலும்பொறுப்பேற்காது.
7. ஒரு நபர் ஒரு முறைமட்டுமே தங்கள்தகவல்களை பதிவு செய்யவேண்டும். உங்கள்நண்பர்கள் மற்றும்உறவினர்களை நீங்கள்இந்த இணைய தளத்தின்மூலம் பயனடையும்போதுஅறிமுகபடுத்தலாம்.
8. இந்த இணைய தளத்தில்வழங்கப்படும் எல்லாசேவைகளும் முற்றிலும்இலவசம். ஏழை, எளியமற்றும் நடுத்தர மக்களின்நலன் கருதி இந்தஇணைய தளம்தொடங்கப்பட்டுள்ளது. உங்களை யாரும் தொடர்புகொண்டு நன்கொடையோஅல்லது மற்றஎவ்விதத்திலாவது பணம்பெற முயற்சித்தால் தயவுசெய்து கொடுத்து ஏமாறவேண்டாம். அப்படி பணம்பெற முயற்சிப்பவர்களைபற்றி உடனே எங்களைதொடர்பு கொண்டுஎங்களுக்கு தகவல்தரும்படி தாழ்மையுடன்கேட்டு கொள்கிறோம்.
9. மேற்கண்ட எல்லாவிதிகளையும் நன்குபடித்து பார்த்து, புரிந்துகொண்ட பின் உங்களுக்குசம்மதம் என்றால் மட்டும்நீங்கள் எங்களைமொபைல் எண்ணில்தொடர்பு கொண்டு பதிவுசெய்து கொள்ளவும்.
10. இது முற்றிலும் ஏழைமற்றும் நடுத்தர மக்கள்நலம் கருதிதொடங்கப்படும் இலவசசேவை எனவே, இடைதரகர்கள் தயவு செய்துதொடர்பு கொள்ளவேண்டாம் Phone #: 09884677764 .
No comments:
Post a Comment